யுவதியொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மத போதகர் ஒருவரை பியகம பொலிசார் கைது செய்துள்ளனர்.
பண்டாரவளையிலுள்ள யுவதியொருவர், கனடாவிலுள்ள சகோதரிக்கு ஏற்பட்ட பிரச்சனையொன்று சம்பந்தமாக பரிகாரம் செய்ய சென்ற போதே, இந்த சம்பவம் நடந்தது.
போதகரால் துன்புறுத்தலிற்குள்ளான 28 வயதான யுவதி பியகம பொலிஸில் முறைப்பாடு செய்தார். இதனடிப்படையில், 50 வயதான போதகரை கைது செய்த பொலிசார், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1