தாயகம் திரும்புவோர் மற்றும் திரும்பியோருக்கான உரிமைகள் அமைப்பு தொடர்பில் TID விசாரணைக்கு அழைப்பு!

Date:

தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைவர்
பாலசுந்தரம் கேதீஸ்வரன்
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தாயகம் திரும்புவோர் மற்றும் திரும்பியோருக்கான உரிமைகள் அமைப்பு தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக
எதிர்வரும் 23 ஆம் திகதி 10 மணிக்கு  யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
யாழிலுள்ள அரசியல் கட்சியொன்றின் உறுப்பினராகவும் தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைவராகம் இருந்து வருகின்ற கேதீஸ்வரன் கடந்த
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில்
தாயகம் திரும்புவோர் மற்றும் திரும்பியோருக்கான உரிமைகள் அமைப்பு தொடர்பில்  மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக அழைப்பதாக
பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
spot_imgspot_img

More like this
Related

ஈரான் உச்சதலைவரை சந்தித்தார் சபாநாயகர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல் குறித்து விவாதிப்பதற்காக, ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர்...

உளறல் மன்னனுக்கு நாடாளுமன்றத்தில் கடும் எச்சரிக்கை!

நாடாளுமன்ற மரபுகளுக்கும் நிலையியல் கட்டளைகளுக்கும் (Standing Orders) அமையச் செயற்படுமாறு நாடாளுமன்ற...

‘டக்ளஸின் செயல் சட்டவிரோதமானது; உரிய நேரத்தில் கவனிப்போம்’: உயிர்த்த ஞாயிறு விசாரணையில் சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்ட தகவல்!

சமீபத்தில் கதிரவேலு நித்தியானந்த தேவானந்தா (டக்ளஸ் தேவானந்தா)விடமிருந்து வாக்குமூலம் ஒன்று பதிவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்