விமலின் வாயால் வந்தது வினை!

Date:

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டமொன்றில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறித்து முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்ட விமர்சனக் கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்புக்குரியனவா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு, லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திடம் கோரியது.

இக்கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான், சர்ச்சைக்குரிய அந்தக் கருத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி, அது நீதிமன்ற அவமதிப்பாக அமைகிறதா என்பதைத் தீர்மானிக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு (IGP) உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்