இலங்கை யாழ் விபத்தில் இளைஞன் பலி By: divya divya Date: August 23, 2026 யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தில் வசிக்கும் கந்ததசாமி கோகுலதாஸ் என்பவரே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளும், காரும் மோதி இந்த விபத்து நிகழ்ந்தது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது More like thisRelated ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது divya divya - August 23, 2026 டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி.... மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! divya divya - August 23, 2026 களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்... சீனா மனித உருவ ரோபோ விளையாட்டில் உசைன் போல்ட்டின் 100 மீற்றர் ஓட்ட சாதனையை முறியடித்த ரோபோ! divya divya - August 23, 2026 சனிக்கிழமையன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ஹியூமனாய்ட் ரோபோ விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச்... பரபரப்பான செய்திகள் ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! சீனா மனித உருவ ரோபோ விளையாட்டில் உசைன் போல்ட்டின் 100 மீற்றர் ஓட்ட சாதனையை முறியடித்த ரோபோ! யாழில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 27 வயது இளைஞன் கைது! மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் 64 ரன்களுக்கு சுருண்டது பங்களாதேஷ் அணி