ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

Date:

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி. ஊழியருக்​கும், ரேகாவுக்கும் சுமார் மூன்​றரை ஆண்​டு​களுக்கு முன்பு திரு​மணம் நடை​பெற்​றது. இவர்களுக்கு இரட்டை குழந்​தைகள் உள்​ளனர்.

குழந்தைக்கு மருந்து கொடுப்ப​தில் கணவன் – மனைவி இடையே வாக்​கு​வாதம் எழுந்துள்ளது. இதில் ஆத்​திரமடைந்த ரேகா, தனது பெற்​றோர், சகோ​தரர்​களை அழைத்து வந்​துள்​ளார். அவர்​கள் வினய்யை சரமாரி​யாக தாக்​கி​யுள்​ளனர்.

பக்​கத்து வீட்​டுக்​காரரின் உதவி​யுடன் மருத்து​வ​மனைக்​குக் கொண்டு செல்​லப்​பட்ட வினய், ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். இக்​கொலை தொடர்​பாக மனைவி ரேகா, அவரது இரு சகோ​தரர்​கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்​.

spot_imgspot_img

More like this
Related

உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக்...

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட...

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்