பிரேசில் அதிர்ச்சித் தோல்வி: சர்வதேச போட்டிகளிலிருந்து நெய்மர் ஓய்வு!

Date:

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் 2026 ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் ரவுண்ட் ஒஃப் 16 சுற்றில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்ட பிரேசில் அணி, நோர்வே அணியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, பெரும் ஏமாற்றமடைந்த நெய்மர் தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கான ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்