இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக உயர்வு!

Date:

இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள சமீபத்திய நாணய மாற்று விகிதங்களின்படி, கடந்த சில நாட்களாக மதிப்பிழந்து வந்த இலங்கை ரூபாய், அமெரிக்க டாலருக்கு எதிராக மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

இன்றைய நிலவரப்படி, அமெரிக்க டாலரின் கொள்வனவு விகிதம் ரூ. 326.34 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 336.58 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதற்கு முன் கடந்த வெள்ளிக்கிழமை (12), அமெரிக்க டாலரின் கொள்வனவு விகிதம் ரூ. 331.42 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 341.36 ஆகவும் காணப்பட்டது.

இதன்மூலம், அமெரிக்க டாலரின் பெறுமதி குறைந்துள்ளதுடன், இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் காட்டுகின்றன.

spot_imgspot_img

More like this
Related

மாளிகா வீதியில் வடிகான் துப்புரவுப் பணி : ஏ.எம். ஜாஹீரின் கோரிக்கைக்கு இணங்க தவிசாளர் பாஸ்கரனின் பணிப்பில் நடவடிக்கை

மாளிகைக்காடு பிரதான பாதையான மாளிகா வீதியில் நீண்டகாலமாக காணப்பட்ட வடிகான் அடைப்புகள்...

செம்மணி

100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள...

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்