இலங்கை சிவாஜிலிங்கத்திற்கு சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை முடிந்தது! By: divya divya Date: June 14, 2026 வல்வட்டித்துறை நகரசபை தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. கொழும்பு லங்கா வைத்தியசாலையில் கடந்த 11ஆம் திகதி சத்திரசிகிச்சை நடந்தது. 15 நாட்கள் அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleபைத்தியக்காரத்தனத்தின் உச்சமாக அமைந்த அர்ச்சுனாவின் பேச்சு!Next articleFIFA WC 2026 | போஸ்னியாவுக்கு எதிரான ஆட்டம் சமன்: வரலாற்றில் முதன்முறையாக புள்ளியை பெற்றது கனடா More like thisRelated FIFA WC 2026 | போஸ்னியாவுக்கு எதிரான ஆட்டம் சமன்: வரலாற்றில் முதன்முறையாக புள்ளியை பெற்றது கனடா divya divya - June 14, 2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று டொராண்டாவில் உள்ள பிஎம்ஓ... பைத்தியக்காரத்தனத்தின் உச்சமாக அமைந்த அர்ச்சுனாவின் பேச்சு! divya divya - June 14, 2026 முன்னர் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வந்த விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் புலம்பெயர் சமூகம்,... West Indies-க்கு பதிலடி கொடுத்த Sri Lanka; Shanaka, Mishara Heroics! divya divya - June 14, 2026 இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸை 37 ஓட்டங்களால் வீழ்த்தி, இரு போட்டிகள்... பரபரப்பான செய்திகள் FIFA WC 2026 | போஸ்னியாவுக்கு எதிரான ஆட்டம் சமன்: வரலாற்றில் முதன்முறையாக புள்ளியை பெற்றது கனடா பைத்தியக்காரத்தனத்தின் உச்சமாக அமைந்த அர்ச்சுனாவின் பேச்சு! West Indies-க்கு பதிலடி கொடுத்த Sri Lanka; Shanaka, Mishara Heroics! சிறையிலிருந்து வந்தவர் வடிகானுக்குள் புகுந்தார்: 2 மணித்தியாலத்தின் பின் மீட்பு! இன்று ஈரானுடனான ஒப்பந்தம் கைச்சாத்தாகும்!