வவுனியா விபத்தில் 2 இளைஞர்கள் பலி

Date:

வவுனியா கனகராஜன்குளத்தில் சொகுசு கார் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (2) இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

வீதியில் நடந்து சென்ற இளைஞர்களை பிஎம்டபிள்யூ ரக கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். பின்னால் வந்த வாகனம் மோதியதில், விபத்தை ஏற்படுத்திய காரும் சேதமடைந்தது.

உயிரிழந்தவர்களில் ஒருவர், முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் ஆவார்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்