எரிபொருள் விலைகள் மீண்டும் எகிறின!

Date:

செபெட்கோ நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட விலைகளின்படி:

பெட்ரோல் ஒக்டேன் 92 லிட்டருக்கு ரூ. 24 அதிகரித்து ரூ. 434 ஆக உள்ளது.

பெட்ரோல் ஒக்டேன் 95 லிட்டருக்கு ரூ. 25 அதிகரித்து ரூ. 495 ஆக உள்ளது.

ஓட்டோ டீசல் லிட்டருக்கு ரூ. 15 அதிகரித்து ரூ. 407 ஆக உள்ளது.

சூப்பர் டீசல் லிட்டருக்கு ரூ. 20 அதிகரித்து ரூ. 478 ஆக உள்ளது.

மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 20 அதிகரித்து ரூ. 285 ஆக உள்ளது.

செபெட்கோ நிறுவனத்தின்படி, இந்த திருத்தப்பட்ட விலைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்