பேருந்துக்குள் இளம்பெண் மீது அத்துமீறல்: நடத்துனர் கைது!

Date:

பிபில-மொனராகல வழித்தடத்தில் இயங்கும் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நடத்துனர், நேற்று முன்தினம் (13) மொனராகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

26 வயதான அப்பெண் நின்றுகொண்டிருந்தபோது தொட்டுத் துன்புறுத்தப்பட்டார். வீட்டிற்குச் சென்ற அவர், இந்தச் சம்பவம் குறித்துத் தன் கணவரிடம் தெரிவித்தார்.

பின்னர், மொனராகல மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மொனராகல மருத்துவமனை பொலிஸாரிடம் இந்த சம்பவம் குறித்துத் தகவல் அளித்தார்.

நடவடிக்கை எடுத்த மொனராகல பொலிஸார், சந்தேக நபரை கைது செய்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரானிடம் இன்றும் 21,22 சதவீத ஏவுகணை இருக்கலாம்: ட்ரம்ப்

ஈரானிடம் இன்னும் “21, 22 சதவிகித” ஏவுகணைகள் எஞ்சியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

பாடகரை விடுவிக்கக்கோரி போராட்டம்

சொல்லிசை பாடகர் சங்கீதன் 02.06.2026 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது...

விலாசம் கேட்பது போல நடித்து வில்லங்கம்: சிறுமி கடத்தப்பட்டு சீரழிப்பு; புடவைக்கடைக்காரர்கள் கைவரிசை!

வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்