ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையில் சந்திப்பு

Date:

கடந்த ஒரு வாரகாலமாக வடக்கில் தங்கியிருந்து சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்றி பிரான்சி அவர்களுக்கும் தமிழ்த் தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் அமைந்துள்ள பொக்ஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இன்று காலை 9.15 – 10.15 வரை இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் தமிழ்த் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமாகிய செல்வராசா கஜேந்திரன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சருமான பொ.ஜங்கரநேசன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும் சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருளுடன் இந்திய கப்பல் வந்தது!

எரிபொருள் சரக்கை ஏற்றிய இந்தியக் கப்பல் ஒன்று நேற்று கொழும்புத் துறைமுகத்தை...

மட்டக்களப்பு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை சம்பவம்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு...

பிரான்ஸில் பிரதி மேயரான இலங்கைப் பெண்!

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 25 வயதான ஆதித்தியா ஆனந்தராஜா, பிரான்சின் பாரிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்