மீட்கப்பட்ட மாலுமிகளை திருப்பி அனுப்பக்கூடாது: இலங்கையை மிரட்டும் அமெரிக்கா!

Date:

ஈரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் தேனா மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை உள் கேபிள் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 6 திகதியிட்ட அந்த கேபிள், தேனாவில் இருந்து தப்பியவர்களையும், தற்போது இலங்கையின் காவலில் உள்ள இரண்டாவது ஈரானிய கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேரின் பணியாளர்களையும் ஈரானுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அதிகாரிகளுக்கு தெரிவித்ததாகக் கூறியது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மாலுமிகளை யுத்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்த ஈரான் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியையும் இலங்கை குறைக்க வேண்டும் என்று அது குறிப்பிட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்