யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பலி

Date:

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மயிலிட்டி பகுதியில் துவிச்சக்க வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் நவரட்ணம் என்பவரே உயிரிந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பளை வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ பொலிஸார் மற்றும் பலாலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட புதிய எலி வகை

மாத்தளை மாவட்டத்தில் உள்ள தும்பர உலக பாரம்பரிய வனக் காப்பகத்தில் அமைந்துள்ள...

புங்குடுதீவில் கரையொதுங்கிய சடலம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பகுதியில் சடலம் ஒன்று நேற்று (27)...

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொலைபேசி உரையாடல்: முஜிபுர் ரஹ்மானிடம் விசாரணை!

போகம்பர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்