2வது ரி20 போட்டியில் இந்தியா – இலங்கை மகளிர் அணி இன்று மோதல்

Date:

இந்​தியா – இலங்கை மகளிர் அணி​கள் இடையி​லான 2வது ரி20 கிரிக்​கெட் போட்டி விசாகப்​பட்​டினத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது.

இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட ரி 20 தொடரில் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய மகளிர் அணி 8 விக்​கெட்​கள் வித்தியாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 122 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்​திய அணி 32 பந்​துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்​தது. ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 44 பந்​துகளில் 69 ரன்​கள் விளாசி அசத்​தி​யிருந்​தார்.

இதே​போன்று பந்​து​ வீச்​சில் கிரந்தி கவுடு, தீப்தி சர்​மா, ஸ்ரீசரணி, வைஷ்ணவி சர்மா ஆகியோர் சிறப்​பாக செயல்​பட்டு இலங்கை அணியை குறைந்த ரன்​களுக்​குள் கட்​டுப்​படுத்​தி​யிருந்​தனர். தொடரில் இந்​திய மகளிர் அணி 1-0 என முன்​னிலை வகிக்​கும் நிலை​யில் அதே மைதானத்​தில் இன்று 2வது ஆட்​டம் நடைபெறுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்