கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

Date:

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு எதிர் வரும் 15 நவம்பர் 2025 அன்று
மாலை 4 மணிக்கு கனடாவில் Scarborough Village Recreation Centre, 3600 Kingston Rd, Scarborough, ON M1M 1R9 ல் நடைபெறவுள்ளது.

இலங்கை இனயுத்தம், மோதலின் பின்னணி, சமூகம் தொடர்பான முக்கிய நூல்களை வடலி பதிப்பகம் பதிப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் வெளியேறியதால் அதிருப்தி

.ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல்...

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்