தீபாவளி அதிகாலையில் கிளிநொச்சியில் நடந்த பயங்கரம்!

Date:

கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று (20) அதிகாலை 1.30 மணியளவில் அக்கராயன், ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.

24 வயதான கஜன் என்பவரே வெட்டிக்கொல்லப்பட்டார்.

கசிப்பு வியாபாரம் தொடர்பான தகராற்றினால் இந்த கொலை நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளார்.

கொல்லப்பட்டவரும், சந்தேகநபரும் குற்றபபின்னணியுடையவர்கள்.

அக்கராயன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்