‘A’ சான்றிதழ் பெறும் ரஜினிகாந்த் திரைப்படம்!

Date:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து சன் பிக்சர்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டை வழக்கை சென்னை மேல் நீதிமன்றம் இன்று (28) தள்ளுபடி செய்தது.

ஆகஸ்ட் 4 ஆம் திகதி கூலி படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதனை சன் பிக்சர்ஸ் அதற்கு எதிராக ஆகஸ்ட் 18 ஆம் திகதி மேன்முறையீடு செய்திருந்தது.

இதன் மூலம் 18 வயதுக்குட்பட்டவர்கள் திரையரங்குகளில் படத்தைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ‘A’ சான்றிதழ் பெற்ற முதல் ரஜினிகாந்த் திரைப்படம் கூலி ஆகும்.

1989 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெளியான சிவா திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்