நாளாந்த செய்திகள் யாழில் கரையொதுங்கிய சடலம் By: Pagetamil Date: August 8, 2025 யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (07) மாலை கரையொதுங்கியுள்ளது. உயிரிழந்தவர் காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleயாழில் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து காலை இழந்த யுவதிNext articleதுப்பாக்கிச்சூட்டில் 5 பேர் காயம்! More like thisRelated உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது! divya divya - July 26, 2026 பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,... இந்தியா தப்பிச்சென்றவர்களுக்கு வத்தளை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு? divya divya - July 26, 2026 சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற... ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தெலுங்கு படம் அல்ல divya divya - July 26, 2026 தமிழ், தெலுங்கில் வெற்றிபெற்ற ‘லக்கி பாஸ்கர்’ படத்துக்குப் பிறகு, வெங்கி அட்லூரி... பரபரப்பான செய்திகள் உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது! இந்தியா தப்பிச்சென்றவர்களுக்கு வத்தளை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு? ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தெலுங்கு படம் அல்ல வங்கி மேலாளரை அறைந்த மு.க.அழகிரி மகள் மீது வழக்குப் பதிவு எங்களை கரப்பான்பூச்சி என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு நன்றி: அபிஜித் திப்கே