முன்னாள் அமைச்சர் தயாரத்ன காலமானார்

Date:

அம்பாறை தொகுதியை கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக பிரதிநிதித்துவப்படுத்தி, சுகாதாரம் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த முன்னாள் அமைச்சரவை அமைச்சர் பி. தயாரத்ன, தனது 89 வயதில் காலமானார்.

1977 ஆம் ஆண்டு அம்பாறையை பிரதிநிதித்துவப்படுத்தி தனது நாடாளுமன்ற வாழ்க்கையைத் தொடங்கிய தயாரத்னா, தொடர்ந்து பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

spot_imgspot_img

More like this
Related

2027 வரவு செலவுத் திட்டம்: முக்கிய அம்சங்கள்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (12) நாடாளுமன்றத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான...

3 பிக்குகள் கைது!

அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில் சாகும்...

காதலரை மணந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் தான் கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்