12 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது!

Date:

தனது 12 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பதுரலிய காவல்துறையினரால் ஒரு தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுரலிய மொல்காவ பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது கடவத்தை குழந்தைகள் மையத்தில் சிறுமி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 14 ஆம் திகதி குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக புலனாய்வுப் பணியகத்தால் பெறப்பட்ட வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

தனது தாயின் அறிவுறுத்தல் படி பலருடன் உடலுறவு கொண்டதாகவும், அவர்கள் கொடுத்த பணத்தை தாயிடம் கொடுத்ததாகவும் சிறுமி கூறியிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...

நிறுத்தாமல் சென்ற கார்: கண்ணாடியை உடைத்து சாரதியை கைது செய்த பொலிசார்!

கிரியுல்ல பகுதியில் காவல்துறையினரின் நிறுத்த உத்தரவைப் புறக்கணித்து அதிவேகமாகச் சென்ற சொகுசு...

யாழில் காரை சிதைத்த டிப்பர்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்