அச்சுவேலியில் வாள்வெட்டு

Date:

யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு, பேபிபுரம் பகுதியில் இன்று (23) இந்த சம்பவம் நடந்தது.

அரியாலையை சேர்ந்த 40 வயதான ஒருவர், வீதியோரமாக தொலைபேசி பேசிக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வாளால் வெட்டி படுகாயப்படுத்தினர்.

கை, கால், முதுகில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மஹரகம வீட்டில் தீவிபத்து: 3 பேரின் மரணத்தின் காரணம் வெளியானது!

மகரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில்...

கயிறிழுத்தல் போட்டியில் உயிரிழந்த இளைஞன்

கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் உள்ள மிகஹாவெல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கயிறு...

அணு ஆயுதங்கள் அல்ல, ஈரானின் பலமாக மாறிய புவியியல் அமைவிடம்

ஈரானிடம் அணு ஆயுதம் இல்லாமல் இருக்கலாம் — ஆனால், அத்தகைய நீர்வழிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்