சசிகுமாரின் ‘ஃப்ரீடம்’ ட்ரெய்லர் எப்படி? – ஈழத் தமிழர் வலியும் போராட்டமும்!

Date:

சசிகுமார் நடிப்பில் சத்யசிவா இயக்கியுள்ள ‘ஃப்ரீடம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ ஜூலை 10ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தில் லிஜோ மோல் ஜோஸ், சுதேஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படம் இலங்கையில் இருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கை குறித்து பேசுகிறது என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. சசிகுமார் இதற்கு முன்பு நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படமும் இதே கதைக்களம்தான் என்றாலும் அது மிகவும் நகைச்சுவையாகவும், ஃபீல் குட் பாணியிலும் படமாக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படம் முழுக்க முழுக்க சீரியஸ்தன்மையுடன், இலங்கையிலிருந்து அகதிகளாக வருபவர்களின் வலியையும், போராட்டங்களையும் ‘ரா’வாக காட்சிப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

spot_imgspot_img

More like this
Related

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்