பருத்தித்துறை நகரசபையை தமிழ் தேசிய பேரவை கைப்பற்றியுள்ளது.
தமிழ் தேசிய பேரவை சார்பில் நிறுத்தப்பட்ட வின்சன் டி போலை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் 2 உறுப்பினர்களும் ஆதரவளித்தனர். அவருக்கு 7 வாக்குகள் கிடைத்தன.
இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளருக்கு 4 உறுப்பினர்கள் ஆதரவளித்தனர்.
தமிழரசுகட்சியின் உள்ளூராட்சிசபை கூட்டணியான ஈபிடிபி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.



