போதைப்பொருட்களுடன் சுன்னாகம் பொலிசாரிடம் சிக்கிய நால்வர்

Date:

50 கிராம் ஹெரோயின், 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 5 கிராம் கஞ்சா, நான்கு போதை மாத்திரைகளுடன் நால்வரை சுன்னாகம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதன்படி 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 50 கிராம் ஹெரோயினுடன் 25 வயதான இளைஞர் ஒருவரும், 4 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்களும், 5 கிராம் கஞ்சாவுடன் ஒருவரையும் கைது செய்தனர் .

கைது செய்யப்பட்ட நால்வருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

சந்நிதி உற்சவ காலத்தில் வலி கிழக்கு பிரதேச சபையின் சிறப்பு பணிமனையால் விசேட சேவைகள் முன்னெடுப்பு

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி உற்சவத்தினை முன்னிட்டு பக்தர்களுக்கு வசதியளிக்குமுகமாக சிறப்பு ஏற்பாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்