வடமாகாணத்தில் உள்ள 10 காவல் நிலையங்கள் மீது தாக்குதல்! – பாதுகாப்பு பலப்படுத்தல்

Date:

காங்கேசன்துறை காவல் நிலையத்திற்கு ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு 11 ஜூன் பிற்பகல் 1.15 மணி முதல் 1.20 மணி வரை கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதில், வடமாகாணத்தில் உள்ள சுமார் 10 காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இத் தொலைபேசி மிரட்டலின் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், வடமாகாணத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்