மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இலஞ்சம் வாங்கிய 3 பேர் கைது!

Date:

இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் ரூ. 04 மில்லியன் பணத்துடன் மூன்று சந்தேக நபர்களை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்துள்ளது.

சந்தேக நபர்களில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவரும் அடங்குவதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு  நடத்திய சிறப்பு சோதனையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ் விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தில்...

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி....

மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்