இலங்கை வட மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் நியமனம்! By: Pagetamil Date: May 20, 2025 வட மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக தனுஜா முருகேசனை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி செயலாளர் நந்தினி சனத் குமார அவர்களால் அவருக்கு அதிகாரப்பூர்வ நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous article“எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததன் காரணம்…” – ஆர்த்தி ரவி ‘இறுதி’ விளக்கம்Next articleபுளொட் நெடுமாறனுக்கு நீதிபதி இளஞ்செழியன் விதித்த மரணதண்டனையை இரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! More like thisRelated பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார் divya divya - August 22, 2026 ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டு... மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு divya divya - August 21, 2026 எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை... முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்! divya divya - August 21, 2026 இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்... பரபரப்பான செய்திகள் பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார் மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்! யாழ் கோயில் திருவிழாவில் அதிசக்தி மின்விளக்குகள்: கண் பாதிப்பால் 25 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி! இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு அமீர் மேர்சா பொது நூலகத்தின் இலவச அங்கத்துவம் வழங்கி வைப்பு