வட மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் நியமனம்!

Date:

வட மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக தனுஜா முருகேசனை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி செயலாளர் நந்தினி சனத் குமார அவர்களால் அவருக்கு அதிகாரப்பூர்வ நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்