தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று காலி முகத்திடலில நடைபெற்ற மேதின பேரணியில் பெருமளவான மக்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த பேரணிக்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் 5,500 வரையான பேருந்துகளில் மக்கள் ஏற்றிவரப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.




