உயர்தர பரீட்சையில் அனைத்து பாடரீதியாகவும் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் விபரம்!

Date:

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையில் முதல் இடத்தைப் பிடித்த மாணவர்களின் பட்டியலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு

உயிரியல் பிரிவு
– முதலாம் இடம்: சந்திதி நிம்தர ஹெகொட ஆராச்சி – மலியதேவ பெண்கள் கல்லூரி, குருநாகல்

– 2வது இடம்: கல்பா விதுசராணி – அனுராதபுரம் மத்திய கல்லூரி

– 3ஆம் இடம்: ஜமுனானந்த பிரணவன் – இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்

கணிதப் பிரிவு
– முதலாம் இடம்: லசந்து ரன்சர குமாரகே – பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா

– 2ஆம் இடம்: கந்ததாசன் தசரத் – ஹாட்லி கல்லூரி, யாழ்ப்பாணம்

– 3ஆம் இடம்: தெவிந்து தில்மித் தஹநாயக்க – பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா

வணிகப் பிரிவு
– முதலாம் இடம்: அமாஷா துலாரி – விசாகா வித்தியாலயம், கொழும்பு

– 2வது இடம்: இந்துவர சன்ஹித குமாரபேலி – ரோயல் கல்லூரி, கொழும்பு

– 3வது இடம்: லெசண்டி உதார பெரேரா – சுஜாதா வித்தியாலயம், நுகேகொட

கலைப் பிரிவு
– முதலாம் இடம்: செனாலி சமத்க ரணசிங்க – ரத்னாவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா

– 2வது இடம்: தினெத்மி மெத்தங்க ஜனகாந்த – பெர்குசன் உயர்மகளிர் கல்லூரி, இரத்தினபுரி

– 3ஆம் இடம்: இசுரி அஞ்சலிகா பீரிஸ் – மகாமாயா பெண்கள் கல்லூரி, கண்டி

பொறியியல் தொழில்நுட்ப பிரிவு
– முதலாம் இடம்: காவ்யா ரவிஹன்சா – மயூரபாத மத்திய கல்லூரி, நாரம்மல

– 2வது இடம்: உஷான் மலித் ஜயசூரிய – சிவலி மத்திய கல்லூரி, இரத்தினபுரி

– 3வது இடம்: பசிந்து மதுஷங்க – ஸ்ரீ சுமங்கலா வித்தியாலயம், ஹிக்கடுவை

உயிரியல் அமைப்புகள் தொழில்நுட்பப் பிரிவு
– முதலாம் இடம்: நெத்மி நவோத்யா மாரசிங்க – சதலங்க தேசிய பாடசாலை

– 2வது இடம்: மஹிஷா பத்திரன – புஷ்பதான பெண்கள் கல்லூரி, கண்டி

– 3வது இடம்: சாமோதி ஹன்சிகா – ரத்னாவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா

spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் 2 இலங்கைப் பெண்களின் மரணம் குறித்து விசாரணை

குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய இடங்களில் தனித்தனி...

12 வயது சிறுவனை கொன்ற முதலை

கல்கிரியகம காவல் பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்பதுவெவ என்னுமிடத்தில்,...

சோமதேவாவின் அறிக்கையை நிராகரிக்கிறோம்

செம்மணி மனித படுகொலை தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்