நாளையும் நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை

Date:

நாளை (21) நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகல மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரும் அளவில் வெப்பநிலை 39 முதல் 45 செல்சியஸ் வரையில் அதிகரிக்க கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்தவும், போதுமான அளவு தண்ணீர் குடித்தல் மற்றும் இயன்றளவு நிழல் பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு இன்று 58வது பிறந்தநாள்

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (நவம்பர் 24) தனது 58-வது...

ரயிலுடன் மோதிய விசேட அதிரடிப்படை வாகனம்

மிதிகமவில் உள்ள ரயில் கடவையில், சிவப்பு நிற எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒளிரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்