யாழில் மஹிந்த பாணியில் பேசிய சந்திரசேகரன்

Date:

இதுவரை காலம் தமிழன் என்றும், சிங்களவன் என்றும், முஸ்லிம் என்றும் பிரித்து இனவாத அரசியல் செய்தார்கள். இனிமேல் அந்த பிளவு வேண்டாம். நாம் ஒரு தாய் மக்களாக வாழ்வோம் என மஹிந்த ராஜபக்ச பாணியில் பேசியுள்ளார் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் கவனம் செலுத்தாமல்- இனப்பிரச்சினையென்று ஒன்று இருப்பதையே கண்டுகொள்ளாமல்- அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக இருப்போம் என பேசி வந்தார்.

இதே பாணியிலேயே தற்போது ஜேவிபியும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்