நல்லூரில் கவிழ்ந்த டிப்பர்

Date:

மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பின் புதியில்,இன்று காலை தியாகி திலிபன் நினைவிடத்துக்கு அரிகாமையில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரனைகள் யாழ்ப்பாணம் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...

ராஜபக்சக்களின் வழியிலேயே அநுரவும்

ராஜபக்சாக்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச்...

ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியதாக ட்ரம்ப் அறிவிப்பு

பல மாதங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்