ஸ்கூட்டர்களின் புதிய விலை பட்டியல் வெளியானது

Date:

இலங்கையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் இறக்குமதி செய்யும் முக்கிய நிறுவனமொன்று, 2025ம் ஆண்டுக்கான ஸ்கூட்டர் விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, ஆகக் குறைந்த விலையிலான ஸ்கூட்டர் ரூ. 719,900.00 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வாகன சந்தையில் மீதமான மோட்டார் சைக்கிள் வகைகளை விட அதிகமாகக் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய ஒன்றாகும்.

இறக்குமதி தளர்வுகள் பெற்ற பின்னர், அரசாங்கம் விதித்துள்ள புதிய வரி கட்டணங்களுடன் இவையெல்லாம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன என நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் விலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை கவனத்துடன் ஆராய வேண்டும் எனவும், நடப்பு சந்தை நிலைமைகள் காரணமாக விலை மாற்றங்கள் கூடக்கூடும் எனவும் வாகன வர்த்தகர்கள் எச்சரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...

கனடா ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட இளம் பிசியோதெரப்பிஸ்ட்: ஐ.டி இளைஞனின் அதிர வைக்கும் காதல் குற்றங்கள்!

தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்