Pagetamil
இலங்கை

14 வயது மாணவியை தவறான முறைக்கு உட்படுத்திய 21 வயது பையன்

14 வயது மாணவி ஒருவரை தவறான முறைக்கு உட்படுத்தியதாக முறைப்பாடு ஒன்று காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது.

மேற்படி சம்பவமானது, யாழ்ப்பாணத்தில் 14 வயது மாணவி ஒருவர் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

நேற்று (14) செட்டியார்மடம் பகுதியில் குறித்த இவ் வன்முறையான சம்பவமானது இடம்பெற்றுள்ளது.

இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபரான 21 வயதுடைய இளைஞர் தலைமறைவாகியுள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவுக்கு வெளிநாட்டு பயணத்தடை!

Pagetamil

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா

Pagetamil

யாழில் ஜேவிபி வேட்புமனு தாக்கல்

Pagetamil

இலங்கைத் தமிழரசுக்கட்சி தமிழ் மக்களின் சொத்து என எடுத்தியம்ப ஒரு வாய்ப்பு – சுமந்திரன் கருத்து

Pagetamil

ஈ.பி.டி.பி யாழில் வேட்புமனு தாக்கல்

Pagetamil

Leave a Comment