உவர்மலை விவேகானந்த கல்லூரி பழைய மாணவர்களின் இரத்ததான முகாம்

Date:

தி/ உவர்மலை விவேகானந்த கல்லூரி பழைய மாணவர்கள் இணைந்து இன்று (08) இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளனர்.

கல்லூரி தினத்தை முன்னிட்டு, சமூகப்பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்த முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

குருதி தான முகாமானது, மங்கள விளக்கேற்றலுடன், மதகுருமார், அதிபரின் உரையுடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து பழைய மாணவர்கள் தங்களுடைய குருதியை கொடை செய்தனர்.

பலரும் இந்த மனிதாபிமான செயலில் ஈடுபட்டு, குருதி தேவையுள்ளவர்களுக்கு உதவ முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்