மரண அறிவித்தல் – அமரர். திருமதி. ஜோர்ஜியானா ஜோசப்

Date:

கண்டியை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திருமதி. ஜோர்ஜியானா ஜோசப் அவர்கள் கடந்த 05.02.2025ம் திகதி காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற அந்தோனியம்மா ஜோசப். மார்ட்டின் ஜோசப் ஆகியோரின் அன்பு மகளும், காலம் சென்ற டேவிட் பிரான்சிஸ் ஜோசப் கத்தரின் ஜோசப் ஆகியோரின் அன்பு மருமகளும் காலம் சென்ற அன்ரனி வின்சன்ட் ஜோசப்பின் அன்பு மனைவியும், மற்றும் காலம் சென்ற பிலிப் ஜோசப் மற்றும் ஜூலியட், கெஷியன் ஜோசப் பேணார்ட் ஜோசப், ஏர்சலா ஆகியோரின் சகோதரியும் கிறிஷ்ரினா மாத்தா, றீற்றா மற்றும் ரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துணியும் மகேசலிங்கத்தின் மைத்துணரும், ஜொய்ஸ், Rev.Fr. டன்ஸ்ரன், கெஷ்ரன், டொரீன் பற்றிஷியா ஆகியோரின் பாசமிகு தாயாரும் பிரின்ஸ் ராஜசேகரன். மதியழகன், ஷெரின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் அனேக்கா பிரியாழினி, கனிலோ. ஹரீத், மிஷ்ரிக்கா, ஷேலின் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் பேபியன் சாரா, கிளேஷியன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் உடல் இறுதி ஆராதனைகளுக்காக 6/2/2025 அன்று பி.ப 3.00 மணிக்கு இலக்கம் 66/1 மெக்கெய்சர் வீதி உவர்மலை எனும் முகவரியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் இறுதி ஆராதனைகள் இடம்பெற்று கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்.
66/1, மெக்கெய்சர் வீதி, உவர்மலை,
திருகோணமலை

spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்