வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக, இன்று (31) முதல் முறையாக Laparoscopic சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வைத்தியசாலையின் சிறப்பு மருத்துவ குழுவின் ஒத்துழைப்புடன், இதன் வெற்றிகரமான செயல்பாடு தொடரும் எனவும், எதிர்காலத்தில் மேலும் பல உயர் தொழில்நுட்ப சிகிச்சைகள் வழங்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1