தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் உடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31) அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு வருகை இருந்த ஜனாதிபதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஜனாதிபதியுடன் அமைச்சர்களான விமல் ரத்னாயக்கா, சந்திரசேகரன் ஆகியோரும் வந்திருந்தனர்.







What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1