10ம் கட்டை ஹோட்டலில் தீ!

Date:

திருகோணமலை நிலாவெளி 10ம் கட்டையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஓலையால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டலாக விளங்கும் குறித்த ஹோட்டல் தீ விபத்தால் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், குறித்த தீ விபத்து தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணையில் அருள் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான, ஓலையால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டலுக்கே நேற்று (27) இரவு 8.30 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்