மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய மஹா கும்பாபிஷேகம்

Date:

திருகோணமலை மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய மஹா கும்பாபிஷேக விழா எதிர்வரும் நாட்களில் சிறப்பாக நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எண்ணைக்காப்பு வைபவம் 01.02.2025 அன்று அதிகாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணிவரையும், 02.02.2025 அன்று அதிகாலை 4.00 மணி முதல் பகல் 2.00 மணிவரை நடைபெற உள்ளது.

தொடர்ந்து வரும் 03.02.2025 (திங்கட்கிழமை) அன்று மஹா கும்பாபிஷேகம் மிகப் புனிதமான முறையில் நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி

சமீப காலங்களில் மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சில அரசியல்வாதிகள்...

நடிகை அம்பிகா ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக தங்கை ராதா புகார்

சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை...

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாஹிர் கான் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்