கிழக்கில் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை

Date:

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடும் மழையால், சிறிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று (18) இரவு தொடக்கம் பெய்த பலத்த மழை இதற்கு காரணமாக இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்குகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு, தேவையான ஆவணங்கள் மற்றும் பொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், ஆறுகள் மற்றும் குளங்களில் நீரின் போக்கை கண்காணிக்கவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், எச்சரிக்கைகளை பின்பற்றி தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் காரை சிதைத்த டிப்பர்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும்...

ஹூதிகளுக்கு ஆதரவளிப்பதை ஈரான் நிறுத்த வேண்டும்: ஜி7 வெளியுறவு அமைச்சர்கள்

யேமனில் உள்ள ஹூதிகளுக்கு ஈரான் ஆயுதம் வழங்குவதையும் ஆதரவளிப்பதையும் நிறுத்த வேண்டும்...

முன்னாள் அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் கைது!

8.1 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஊவா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்