கிண்ணியாவில் தோட்டாக்கள் மீட்பு

Date:

கிண்ணியாவில் உள்ள சிறிபிட்டி குளத்திற்கு அருகில் உள்ள ஒரு மரத்தின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கிகளுக்கான முப்பது சுற்று தோட்டாக்கள் அடங்கிய ஒரு மகசீனை உப்புவெளி பொலிசார் நேற்று முன்தினம் (14) கண்டுபிடித்தனர்.

திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, கண்டுபிடிக்கப்பட்ட இந்த மகசீனில் உள்ள முப்பது தோட்டாக்கள் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருந்தன. சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அராலிச் சந்தியில் கோர விபத்து – மின்கம்பத்துடன் முச்சக்கரவண்டி மோதி மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற...

புங்குடுதீவில் கொடூரம் – சினைப்பசுவைக் கொன்று கன்றை வெளியே வீசிய கும்பல் – மீன் வாடியில் சோதனை – இருவர் கைது!

வேலணை - புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் நிறைமாதக் கர்ப்பிணிப் பசு உள்ளிட்ட...

அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் ஏற்படுமென தவறாக கணக்கிட வேண்டாம்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு இடைத்தேர்தல்கள் பின்னடைவை ஏற்படுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்