திருக்கோணமலையில் அடைமழை

Date:

இன்று மதியத்துக்கு பின்னர் இருந்து திருகோணமலையில் தொடர்ச்சியான அடை மழை பொழிந்து வருவதனால் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வரோதயநகர், அலஸ்தோட்டம் போன்ற பகுதிகளில் வெள்ளநீர் தொங்கி வருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

திருகோணமலை பிரதேச செயலகத்தின் அனர்த்த முகமைத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்