இன்றைய தினம் (13.01.2025) வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இருவரும் இணைந்த சோடியாக உள்ள சிலை ஒன்று வத்திராயன் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது
அண்மைக்காலமாக கால நிலையில் ஏற்ப்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் சூறாவளி புயல்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் ஏற்பட்டபோது இந்தோனேசியா அல்லது மலேசியா அல்லது இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது
குறித்த சிலையை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்கள் குவிந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1