சிகரெட் விலை இன்று முதல் உயர்வு

Date:

இன்று (11.01.2025) முதல் அமுலாகும் வகையில், சிகரெட் விலைகளை அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த மாற்றம் கலால் வரி அதிகரிப்பின் காரணமாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நான்கு வகையான சிகரெட்டுகளின் விலைகள், தலா 5 ரூபாய் மற்றும் 10 ரூபாயால் உயர்த்தப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

Casino online utan Spelpaus live casino och slots i toppklass.2913

Casino online utan Spelpaus live casino och slots i...

Parhaat uudet nettikasinot Suomessa.4047

Parhaat uudet nettikasinot Suomessa ...

официальный сайт в Казахстане Olimp Casino.4347

Олимп казино официальный сайт в Казахстане - Olimp Casino ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்