உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்

Date:

கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதர் உதயங்க வீரதுங்க, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (10) பிற்பகல் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எல்லைச் சுவர் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அண்டை வீட்டாரைத் தாக்கி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பாக, நுகேகொடையின் தலபத்பிட்டிய பகுதியில் இன்று காலை மிரிஹான பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

தாக்கப்பட்ட நபர் தற்போது ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கப்பட்ட நபர் நுகேகொடை, தலபத்பிட்டியவைச் சேர்ந்த சரத் சந்திரசிறி என்ற 66 வயதுடைய நபர் ஆவார்.

spot_imgspot_img

More like this
Related

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்