2024ம் ஆண்டில் காட்டு யானைகள் பலி எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட வேகமாக அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு மட்டும் சுமார் 350 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான உயிரிழப்புகள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் ஏற்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி 50 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், ரயில் மோதி 10 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1