அடுத்த ஆண்டுக்கான (2025) ஓய்வூதியம் வழங்கும் திகதிகளை ஓய்வூதிய திணைக்களம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த தகவல் ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் அவர்கள் கையொப்பமிட்ட சுற்றறிக்கையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான ஓய்வூதியங்கள் 10ஆம் திகதியும், ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான ஓய்வூதியங்கள் 9ம் திகதியும், ஆகஸ்ட் மாதத்திற்கு 7ஆம் திகதியும் வழங்கப்படும் என ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1